TOC

This article is currently in the process of being translated into Tamil (~78% done).

Getting started:

Hello world explained

சென்ற பகுதியில், நாம் சில கட்டளைகளை, முதல் முறையாக சி சார்ப் மொழியில் எழுதினோம். அந்த கட்டளைகளின் தெளிவான நடவடிக்கைகளை புரிந்து கொள்ள, நாம் அந்த வரியில் உள்ள கட்டளையை ஆராய்ந்து பார்க்கவில்லை. இந்த பகுதியில் ஹல்லோ வேர்ல்டு கட்டளைகளைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளப் போகிறோம். நீங்கள் அந்த கட்டளைகளின் பார்க்கும் போது, சில கட்டளைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றது. நாம் அதை எல்லாம் ஒரே தொகுதியாக பிரித்து ஒவ்வொன்றாக விளக்கமாக பார்க்கலாம். நாம் முதலில் சுருக்கமான, பொதுவாக உபயோகிக்கப்படக்கூடிய {and} ஐ எடுத்துக் கொள்வோம் . இது அடிக்கடி சுருள் அடைப்புக்குறிகளுக்குள் குறிக்கப்டும், மேலும் சி சார்ப்பில் . அவை, முடிவெடுக்க வேண்டிய கட்டளைகளின் முதலிலும் முடிவிலும் வரும். இந்த சுருள்அடைப்புக்குறி குறிகள் கிட்டத்தட்ட எல்லா கணினி மொழிகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. அவற்றில் C++, சி++, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், மற்றும் பல மொழிகள். நீங்கள் அங்கு பார்க்கின்ற படி, அந்த சுருள் பல கட்டளைகளை ஒரே அடைப்புக்குறிக்குள் கொண்டு வருகின்றது. மேலும் வரக்கூடிய உதாரணங்களில் அவை எவ்வாறு உபயோகிக்கப்படுகின்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

நாம் இப்போது முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்

using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

using இது ஒரு பொருட்குறிப்பு சொல், ஊதா நிறத்தில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இந்த using பொருட்குறிப்பு சொல்லானது, namespace ஐ கொண்டு வருகிறது. namespace என்பது பல classes ஐ உள்ளடக்கியது. Classes நமக்கு பல பயன்பாடுகளைக் கொண்டுவருகிறது மேலும் நாம் எப்பொழுதெல்லாம் முன்னேற்றமடைந்த Visual Studio IDE உபயோகிக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் பயன்படும். இது நமக்கு எளிதான கட்டளைகளை உருவாக்க உபயோகிக்கப்படும். இந்த இடத்தில், இது நமக்கு Class ஐ உருவாக்க உதவுகிறது மேலும் namespaceஐ கொண்டு வருகிறது மேலும் இது பொதுவாக உபயோகிக்கப்படுகிறது. இங்கு 5 namespace கள் கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொன்றும் பல உபயோகமான Classes உள்ளடக்கியது. இந்த எடுத்துக்காட்டில்,நாம் உபயோகப்படுத்தியுள்ள Console Class என்பது System Namespace இன் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால், நாம் System.Linq namespace ஐ இங்கு உபயோகப்படுத்தவேயில்லை. நீங்கள் உங்கள் கட்டளைகளை நேர்த்தியாக வைக்க விரும்பினால், இங்கு தேவையில்லாத இந்த கட்டளையை நீக்கலாம். இது பெரிய தாக்கத்தை உண்டாக்காது.

நீங்கள் பார்க்கின்ற படி, நாம் நமக்கு சொந்தமான namespace யும் குறிக்கலாம்.

namespace ConsoleApp1

இங்கு namespace ConsoleApp1 என்பதுதான் இந்த பயனியின் முக்கியமான namespace ஆகும். New Class என்பது முன்னிருப்பாக இருக்கக்கூடிய Class ஆகும். நாம் இந்த Class ஐ வேறொரு namespace இல் நாம் மாற்றலாம், புதியதாக உருவாக்கலாம். அப்படியான நேரத்தில், நீங்கள் புதிய namespace ஐ நமது பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். அது எப்படியெனில் மற்ற namespace போலவே using என்ற கட்டளையை பயன்படுத்த வேண்டும்.

Next, we define our class. Since C# is truly an Object Oriented language, every line of code that actually does something, is wrapped inside a class. In this case, the class is simply called Program:

class Program

நாம் அதிகமான Classes ஐ ஒரேகோப்பில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது, நமக்கு ஒரே ஒரு Class மட்டும்தான் வேண்டும். ஒரு Class என்பது பல மாறிகள், குணங்கள், முறைகள், கருத்துகள் எல்லாம் கொண்டிருக்கும். அவைகளைப் பற்றி நாம் ஆழமாக பின்னர் பார்க்கலாம். ஆனால் இப்பொழுது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் , இங்கு குறிப்பிடப்பட்டுள்ள Class இல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது ஒரே ஒரு முறையை மட்டும் கொண்டுள்ளது. வேறொன்றும் இல்லை. அது கீழே காட்டியபடி குறிக்கப்பட்டுள்ளது.

static void Main(string[] args)

This line is probably the most complicated one in this example, so let's split it up a bit. The first word is static. The static keyword tells us that this method should be accesible without instantiating the class, but more about this in our chapter about classes.

அடுத்த குறிப்புவார்த்தை void, இது எந்த வகையான method ஐ திருப்பி அனுப்ப வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. எடுத்துக்காட்டாக, அது ஒரு Integer அல்லது String ஆக இருக்கலாம். ஆனால் இந்த காரியத்தைப் பொறுத்த வரை, நாம் எந்த method ஐயும் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. ( சி சார்ப்பில் குறிப்புவார்த்தையானvoid என்பதை ஒன்றுமில்லை nothing என்பதை குறிக்கின்றது.).

The next word is Main, which is simply the name of our method. This method is the so-called entry-point of our application, that is, the first piece of code to be executed, and in our example, the only piece to be executed.

தற்போது, Method என்ற வார்த்தைக்கு அடுத்ததாக சில மதிப்புருக்கள் arguments அரைவட்ட அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. நமது எடுத்துக்காட்டில், நமது methos ஒரே ஒரு மதிப்புருவை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளது அது args என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மதிப்புருவானது string வகையைச் சேர்ந்தது, அல்லது மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அது Array String வகையைச் சேர்ந்தது. அவற்றைப் பற்றி பிறகு பார்க்கலாம். நீங்கள் இதைப்பற்றி சிந்தித்தீர்களானால் அவை சிறப்பான சிந்தனையை கொடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமில் நமக்கு விருப்பமான மதிப்புருக்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் அழைத்துக்கொள்ளலாம். இந்த மதிப்புருக்களானது, Text String ஆக நமது method க்கு அனுப்பப்படும்.

அடிப்படைகள் முடிந்து விட்டது. தற்போது, நீங்கள் நமது சி சார்ப் பயன்பாட்டின் பல அடிப்படைகளை நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள், கூடவே அந்த பயன்பாடு செயல்படத் தேவையான அடிப்படைகளையும் அறிந்திருப்பீர்கள்.